24 March 2026

ஆபிரகாம் தேவனே ஈசாக்கின் தேவனே

நிஜீ.கீதங்கள்:1596

To Download Txt Lyrics file

 

                   ஆபிரகாம் தேவனே ஈசாக்கின் தேவனே

                   யாக்கோபின் தேவனே

                        என்னை ஆசீர்வதியும்

 

1.         மலைகள் விலகினாலும்

            பர்வதம் பெயர்ந்தாலும்

            உம் கிருபை விலகாதய்யா

 

2.         வனாந்திரம் வயல்வெளியாய்

            வெட்டாந்தரை நீரூற்றாய்

            மாற்றினதும் நீரல்லவோ

 

3.         இல்லாதவைகளை இருப்பது போலவே

            செய்பவர் நீர்தானய்யா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...