27 March 2026

ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்

                        அலைகடல் என்றும் ஓய்வதில்லை

                        ஆண்டவர் இயேசுவை நம்பியவர்

                        அநாதையாகி அலைவதில்லை - ஆயிரம் ஆண்டுகள்

 

1.         மாதம் ஒரு நாள் நிலா மறைந்தால்

            வானிலா இல்லை என்பாயோ - 2

            சோதனை வேதனை வருகையிலே நீ - (2)

            தேவனே இல்லை எனலாமோ - ஆயிரம் ஆண்டுகள்

 

2.         ஆண்டவர் கொண்ட திருச்சித்தம்

            உன்னில் ஆளுகை செய்ய இணங்கிடுவாய் - 2

            காலையில் கதிரவன் பனி போல (2)

            உன் கவலைகள் யாவும் மறைந்துவிடும் - ஆயிரம் ஆண்டுகள்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...