13 March 2026

ஆவி உடல் பொருள்

ஞா.கீ:431

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

431. இராகம்: ஸ்ரீரஞ்சினி                                 ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்(கு)

          ஆகப் படைக்கிறேன் ஆண்டவரே.

 

                             அனுபல்லவி

 

            பாவி எனை மீட்கப் பரலோகத்தை விட்டுப்

            பார் தன்னில் வந்து மா பாடுகள் பட்டதால், - ஆவி

 

                             சரணங்கள்

 

1.         பாவத்தைத் தண்ணீர் போல பருகி வந்தேன்

            கோபத்துக் குள்ளாகிக் கெட்டழிந்தேன்

            சாபத்துக் கேதுவாய்ச் சஞ்சரித்தேன் என்

            சாபத்தை அன்புடன் சகித்தீரே என் நாதா - ஆவி

 

2.         பங்கக் குருசில் படுத்தீரன்றோ

            தங்கத் திருமேனி தவித்ததன்றோ

            தாங்கொணா வேதனை சகித்தீரன்றோ

            ஏங்குதே என் ஆவி இப்பாடு நினைக்கையில் - ஆவி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...