24 March 2026

ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

நிஜீ.கீதங்கள்:1553

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

                   நேசரை நோக்கிடுவாய்

                        உன் பாதம் கல்லில் இடறாதபடி

                        தூதர்கள் ஏந்திடுவார்

 

1.         வனாந்திரத்தில் மன்னா தந்தார்

            மறைவாக காத்து வந்தார் - 2

            இருள் நீக்கி வெளிச்சம் தந்தார்

            நாளெல்லாம் நிழலானார் - 2

 

2.         அலையலையாய் பகைவர்களும்

            எழும்பியே வந்தாலும்

            அதிகாரங்கள் உடையவர் தாம்

            ஆண்டவர் நடத்தினாரே

           

3.         நன்மையில் உன் வாழ்வை

            இதுவரை நடத்தினாரே

            ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

            இயேசுவில் நிலைத்திடுவாய்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...