ஆத்துமாவே
என் ஆத்துமாவே
கர்த்தர்
அற்புதர் கீதமானார் ஜீவனானார்
அவரை மறவாதே
நல்லவர் வல்லவர் இயேசுவே
(என்) இரட்சகர்
1. ஆராய முடியாத காரியம் செய்கிறார்
எண்ணியே முடியாத அதிசயம் செய்கிறார்
பெலத்தினாலே அவர் பெரியவர்
ஞானத்தில் வல்லவர் - 2 - நல்லவர்
2. கர்த்தரின் காருண்யம் எத்தனை பெரியது
இன்றைக்கே தருகின்றார்
இரட்டிப்பாய் நன்மைகள்
இன்று முதல் நம் கர்த்தர்
ஆசீர்வதிக்கின்றார் ஆசீர்வதிக்கின்றார்
- நல்லவர்
3. வெண்கல வாசல்களும்
கதவுகள் உடைக்கின்றார்
இருப்பு தாழ்ப்பாழ்களை
அவரே முறிக்கின்றார்
மறைவிடத்தில் இருக்கின்ற
பொக்கிஷம் தருகிறார் - நல்லவர்
No comments:
Post a Comment