24 March 2026

ஆத்துமமே என் உள்ளமே-1

ஆ.கீ:5

To Download Txt Lyrics file

 

                             பல்லவி

 

                   ஆத்துமமே என் உள்ளமே

                        ஆண்டவரை ஸ்தோத்தரிப்பாய்

                        அவர் செய்த உபகாரங்களை

                        என்றென்றும் நீ மறவாதே

 

                             சரணங்கள்

 

1.         பாவங்களை மன்னித்தாரே

            நோய்களையும் குணமாக்கினாரே

            பிராணனையும் பாதுகாத்து

            கிருபையினால் முடி சூட்டினார் - ஆத்துமமே

 

2.         நன்மையினால் உன் வாயை

            நிறைந்தே ஆசீர் பொழிந்திடுவார்

            கழுகினைப்போல் வயதினையும்

            மாற்றிடுவார் வாலிபமாய் - ஆத்துமமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...