ஆத்துமாவே
நீ துதித்திடுவாய்
நம் தேவனை என்றுமாய்
பாவங்களை மன்னித்தாரே
நம் நோய்களை நீக்கினாரே
1. விண்ணில் உன்னை சேர்த்திடவே மண்ணில் உதித்தார்
கண்ணீர் யாவும் போக்கிடவே செந்நீர் வடித்தார்
- 2
அல்லேலூயா - (2)
பாலைவனமாம் பாரில் உன்னை சோலைவனம் ஆக்கினாரே
- (2) - ஆத்துமாவே
2. தாகமான நேரம் ஜீவ தண்ணீர் கொடுத்திடுவார்
சோகமான நேரம் அவர் தோளில் சுமந்தார் -
2
அல்லேலூயா - (2)
பெலவீன நேரம் வைத்தியரானார் என் வாழ்வில்
அவர் போதுமே - (2) - அல்லேலூயா
3. சத்தியத்தின் பாதையிலே நித்தம் நடத்துவார்
நீதிபரர் இயேசுவை நித்தம் துதிப்பாய்
- 2
அல்லேலூயா - (2)
வழுவாமலே காத்திடுவார் வாழ்நாள் எல்லாம்
துதிப்பேன் - (2) - அல்லேலூயா
No comments:
Post a Comment