24 March 2026

ஆதியாம் பரஞ்சோதியே அருளானந்த குருசாமியே

கீ.கை:128

To Download Txt Lyrics file

 

128. இராகம்: இந்துஸ்தான் பியாக்.                                                   தாளம்: ஆதி.

 

1.       ஆதியாம் பரஞ் சோதியே அருளானந்த குரு சுவாமியே

            நீதியாய் ஒரு பாதி இராவினில் நீர் பிறக்கவும் மானீரோ.

 

2.         வனத்தி லஞ்சுகள் பாடவும் நல்ல வாத்தியம் கேட்கவும்

            மூன்று ராயர்கள் தேடவும் நல்ல பொன் தூப வர்க்கம் படைக்கவும்.

 

3.         அந்தப் பெத்தலேம் ஊரேகி மனு வானவா எனக்கானவா

            கன்னி மாமரி பாலனே எங்கள் சுவாமியே ஏசுநாயகா!

 

4.         அந்த மாட்டுத் தொழுவத்திலே சிறு பிள்ளையாகப் பிறந்தீரே

            கந்தைத் துணிகளால் சுற்றி முன்னணையில் கிடந்தீரே.

 

5.         மார்கழி மாதப் பனியிலே வெல்லை மலையிலே ஒரு குகையிலே

            கன்னி மா மரி வயிற்றிலே கண்டோர் மனம் எல்லாம் உருகவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...