23 March 2026

ஆ என் ப்ராணநாதா ஐயோ

ஞா.கீ:409

To Download Txt Lyrics file

 

409. இராகம்: முகாரி                            ஏக தாளம்

 

பல்லவி

 

          ஆ! என் ப்ராணநாதா! ஐயோ! என் ப்ராணநாதா!

            ஆனீரோ இந்தக் கோலம்-நாதா, நாதா, நாதா - ஆ!

 

சரணங்கள்

 

1.         மாந்தரை மீட்கவென்று-வானின் மகிமைவிட்டு

            வந்த பலனிதுவோ ஐயா, ஐயா, ஐயா - ஆ!

 

2.         முற்றும் பரன்செயலை-முடிக்கக் குருசில் தூங்கி

            முடிந்த தென்றாவி விட்டீர்-ஐயோ, ஐயோ, ஐயோ - ஆ!

 

3.         அன்பு மிகுந்த நேயா! பாவியெந்தன் சகாயா!

            அடியானும்மைப் பின்செல்வேன்-நாளும், நாளும், நாளும் - ஆ!

 

- ஜோசப் ஜோயல்சிங்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...