23 March 2026

ஆ அற்புத ஏசு எனது கர்த்தர்

கீ.கீ:676

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       ஆ அற்புத ஏசு எனது கர்த்தர்

            அவரே என் மீட்பரானார்

            என் ஆன்மாவை அவர் உயிர்ப்பித்ததால்

            நான் அவரில் களிகூருவேன்.

 

                        அவர் என்னை உயர் மறைவில் வைத்து

                        தம் கரத்தால் பாதுகாப்பார்

                        என் ஆன்மாவை அவர் அருளினால்

                        தம் கரத்தால் பாதுகாப்பார். (2)

 

2.         ஆ அற்புத இயேசு எனது கர்த்தர்

            என் பாரம் எல்லாம் நீக்குவார்

            என்னைத் தம் கரத்தால் தாங்குகிறார்

            நான் அசைக்கப் படுவதில்லை.

 

3.         எண்ணில்லா ஆசிகள் பொழிந்திட்டார்

            நன்மையினால் நிரப்பினார்

            அவர் என்னை மீட்டு இரட்சித்ததால்

            நான் அவரின் புகழ் பாடுவேன்.

 

4.         மகிமைக்குள்ளாகி பறந்து செல்லுவேன்

            என் மீட்பரைக் கண்டடைவேன்

            அவர் அன்பின் பூரண இரட்சிப்பினால்

            விண் கூட்டத்தில் சேர்ந்திடுவேன்.

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...