04 March 2024

இயேசுவின் நாமம் ஓங்கிட

இயேசுவின் நாமம் ஓங்கிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        இயேசுவின் நாமம் ஓங்கிட

                   எல்லோரும் போற்றுவோம்

                        தாசர்கள் கூடி வணங்கிட

                        நேசமாய் தாங்கிடும்

 

1.         வானங்கள் வாழ்த்தி பாடிடும்

            உத்தம நாமமதே

            வாதையும் பிணியும் போக்கிடும்

            உன்னத நாமமதே

 

2.         இம்மட்டும் காத்த நாமமிதே

            இன்னமும் காத்திடுமே

            இணையில்லா வல்ல நாமமதே

            இன்றென்றும் பாடிடுவோம்

 

https://www.youtube.com/watch?v=W8t_fh9HAhg

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...