11 March 2024

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய்

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய்

                        கண்களை ஏறெடுப்பேன் என் கண்களை ஏறேடுப்பேன்

 

1.         காலைத் தள்ளாடவொட்டார்

            உன்னைக் காக்கிறவர் உறங்கார்

                        பகலிலே மேகம் இரவிலே நிலவு

                        தந்துன்னை ஆதரிப்பார் (2)

 

2.         உன் வலப்பக்கமாக

            கர்த்தர் நிழலாகிறார்

                        பகலிலே மேகம் இரவிலே நிலவு

                        தந்துன்னை ஆதரிப்பார் (2)

 

3.         தீங்குக்கு விலக்கிக் காப்பார்

            அவர் உன்னாத்துமாவைக் காப்பார்

                        பகலிலே மேகம் இரவிலே நிலவு

                        தந்துன்னை ஆதரிப்பார் (2)

 

4.         உன் போக்கையும் வரத்தையும்

            இதுமுதல் என்றைக்கும் காப்பார்

                        பகலிலே மேகம் இரவிலே நிலவு

                        தந்துன்னை ஆதரிப்பார் (2)

 

- எமில் ஜெபசிங்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...