தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
தேவனே உம்மை
நான் ஆராதிப்பேன்
இயேசுவே
உம்மை நான் போற்றுகிறேன்
- 2
1. உம்
கரம் வல்லமை அறிந்தோர்
உம்மை
போற்றுவார்
துதிப்பார் அல்லேலூயா
- 2
இரத்தமான தண்ணீர்
இரசமானதுவே
- 2
அச்செயல்
செய்தவர் இன்று
என் இரட்சகர்
- தேவனே
2. உம்
கரம் காயங்கள்
கண்டோர் உம்மை
போற்றுவார்
துதிப்பார் அல்லேலூயா
- 2
காணக்
கூடாதவர் கல்வாரி
தோன்றினார் - 2
ருசித்தோர்
கூறுவார் இயேசுவே
ஆண்டவர் - தேவனே
3. உம்
கரம் இவ்வேளை உணர்வோர்
உம்மை
போற்றுவார்
துதிப்பார் அல்லேலூயா
- 2
மாறிடும்
உலகில் மாறாதவர்
நீரே - 2
உம்மை
அறிந்தவர் கூறுவார்
ஸ்தோத்திரம்
- தேவனே
- எமில்
ஜெபசிங்
https://www.youtube.com/watch?v=b8ZAAZRDDCQ
Comments
Post a Comment