அன்பின்
ஆண்டவரே
ஆத்ம
அமைதி தந்தீர்
அன்பில்
இறுக்கம்
பண்பில்
ஒழுக்கம்
என்றும்
காத்திடுவீர் - இயேசுவே -(2)
1. சொந்தப்
பிள்ளையாக
எட்டிக்
காயுமான
இந்தப்
பாவியையும்
பங்கம்
பாசம் காட்டி
அன்பிதோ
துதிப்பேன்
அன்பிதோ
மகிழ்வேன்
ஆத்ம
அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம
அமைதி தந்தீர் - அன்பின்
2. வாழ்நாள்
முடிவுவரை
தேவ
பணிபுரிவேன்
கள்ளம்
கபடு இன்றி
கர்த்தர்
வழியில் செல்வேன்
அன்பிதோ
துதிப்பேன்
அன்பிதோ
மகிழ்வேன்
ஆத்ம
அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம
அமைதி தந்தீர் - அன்பின்
- எமில் ஜெபசிங்
No comments:
Post a Comment