09 March 2024

பொறுமையாய் இருக்கச் சொன்னார்

பொறுமையாய் இருக்கச் சொன்னார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   பொறுமையாய் இருக்கச் சொன்னார்

                        இயேசு பொறுமையாய் இருக்கச் சொன்னார்

                        என்னைப் பொறுமையாய் இருக்கச் சொன்னார்

                        பொறுமையாய் இருக்கச் சொன்னார்

 

1.         ஒரு கன்னத்தில் அறைந்தால் - (ஆ...ஆ...ஆ...ஆ...)

            ஒரு கன்னத்தில் அறைந்தால் வருந்தாமல் மனமுவந்து (2)

            மறு கன்னத்தைத் தர

            மறு கன்னத்தைத் தர போதித்த குரு இயேசு - பொறுமையாய்

 

2.         ஆயிரமாயிர அடிகளால் துடித்தவர்

            வாய்த்திறவாமலே

            வாய்த்திறவாமலே மௌனமாய் இருந்தவர் - பொறுமையாய்

 

3.         காசாசை பிடித்த (ஆ...ஆ...ஆ...)

            காசாசை பிடித்த யூதாசைப் போல -(2)

            வேசமுமான

            வேசமுமான நீசனான என்னை - (2) - பொறுமையாய்

 

https://www.youtube.com/watch?v=8PhjRor5lJ4          

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...