21 March 2024

இயேசு நாமம் உயர்ந்த நாமம்

இயேசு நாமம் உயர்ந்த நாமம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசு நாமம் உயர்ந்த நாமம்

            உன்னத நாமம் மேலான நாமம் - 2

            மரணத்தின் வல்லமைகள் தெறிப்பட்டு போகுதே

            இயேசுவின் நாமம் சொல்லையிலே

            பாதாள சங்கிலிகள் அறுப்பட்டு போகுதே

            இயேசுவின் நாமம் சொல்லையிலே - 2

 

                        இயேசு நாமம் உயர்ந்த நாமம்

                        உன்னத நாமம் மேலான நாமம் - 2

                        சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்

                        மரணத்தை அவர் ஜெயித்திட்டார் - 2

 

1.         பாவத்தின் வல்லமைகள் உடைப்பட்டு போகுதே

            இயேசுவின் நாமம் சொல்லையிலே

            வியாதியின் வல்லமைகள் விலகியே போகுதே

            இயேசுவின் நாமம் சொல்லையிலே - 2 - இயேசு நாமம்

 

2.         தடைசெய்த மதில்கள் தளர்ந்து போய் விழுகுதே

            இயேசுவின் நாமம் சொல்லையிலே

            எரிகோவின் வல்லமைகள் பயந்துபோய் ஓடுதே

            இயேசுவின் நாமம் சொல்லையிலே - 2 - இயேசு நாமம்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...