08 March 2024

கிருபாகரனே உம் திருவடி சரணம்

கிருபாகரனே உம் திருவடி சரணம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கிருபாகரனே உம் திருவடி சரணம்

            கிருஸ்துவாய் உலகில் வந்தவா சரணம் - 2

 

                        ஆ அல்லேலூயா ஆமென் ஆமென் - 2

 

1.         விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் வந்த

            தேவகுமாரா உம் பாதம் சரணம்

            ஆ...... அல்லேலூயா

 

2.         உம் பாதம் அன்றி யார் கதி எமக்கு

            உம் பாதம் ஒன்றே எம் கதி சரணம்

            ஆ......அல்லேலூயா

 

3.         ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்

            அகிலத்தை சிருஷ்டித்த எந்தையே சரணம்

            ஆ...... அல்லேலூயா

 

https://www.youtube.com/watch?v=ybU5xZXuM5E

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...