இடையன்குடி திரித்துவ ஆலயத்தில்

இடையன்குடி திரித்துவ ஆலயத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இடையன்குடி திரித்துவ ஆலயத்தில்

            Joy bell ரிங்காரம் செய்திட

                        (மணமக்கள் பெயர்) கோல்டா-சாம்சன் இருமனம்

                        இணைந்த இந்நாள் நல்லநாள் - 2

            கானாவூர் கல்யாணத்தில் அற்புதர் இயேசு

            குறைவை நிறைவாக மாற்றினார் இயேசு - 2

                        இன்று உங்கள் திருமணத்தில்

                        நிறைவான ஆசி தர வந்துவிட்டார் (2)

 

1.         இல்லறம் என்னும் நல்லறத்தில்

            வேதம் காட்டும் வழியினில் - 2

            அன்பு நிறைந்த மனதுடன்

            அகிலம் போற்ற வாழ்ந்திருங்கள் - 2

 

2.         (மணமகன் பெற்றோர்) Alphy-Sahila பிள்ளைகள் நீங்க

            (மணமகள் பெற்றோர்) Ebenezer-Princess பிள்ளைகள் நீங்க - 2

            Caldwell Eliza அம்மாபோல் உலகிற்கு

            திருத்தொன்றாற்றி வாழ்ந்திருங்கள் - 2

 

https://www.youtube.com/watch?v=mx0wISEREBg

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு