மனுக்குல தேவன் இயேசு
மனுக்குல
தேவன் இயேசு
மனிதரின் சாயல்
ஆனார் - 2
பரத்திலே நின்று
சாட்சி
திடவார்த்தை
பரிசுத்தாவி -
மனுக்குல
1. என்னைக்
கண்டு தரிசித்தோரே
எந்தன்
பிதாவை கண்டாரே
என்
பிதாவின் நாமம்
ஒன்றே
என
இயேசு சாட்சி அளித்தாரே
- 2 - மனுக்குல
2. பிரிக்கக்
கூடா நம் நேசம்
பரன்
மீதில் கொண்டுள்ள
பாசம்
செட்டியில்
நிலைக்கும் கொடி
போல்
செழித்தே
கனிகள் கொடுப்போமே
- 2 - மனுக்குல
- சாராள்
நவரோஜி
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment