06 March 2024

ஜெனித்தார் ஜெனித்தார் ஜெனித்தார் ஜெனித்தார்

ஜெனித்தார் ஜெனித்தார் ஜெனித்தார் ஜெனித்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   ஜெனித்தார் ஜெனித்தார், ஜெனித்தார் ஜெனித்தார்

                        ஜெனித்தார்

                        மாசில்லாத தேவராஜன் பாரிலே

                        ஜெனித்தார் ஜெனித்தார், ஜெனித்தார் ஜெனித்தார்

                        ஜெனித்தார்

 

1.         ஆதாம் ஏவை செய் பாவம் அதை ஒழிக்க

            அன்னை மரி மைந்தனாய் அவதரிக்க

            அவனியிலுள்ளோரை அரவணைக்க

            அன்புடன் ஆண்டவரை பாடிட - மாபரன் - ஜெனித்தார்

 

                        பொல்லாத விமோஷனத்தாலே

                        துன்பமே துன்பமே துன்பமே

                        நல் ஏழைகளின் வினை தீர்க்க

                        இன்பமே இன்பமே இன்பமே

 

2.         ஆதாம் ஏவை செய் பாவம் அதை ஒழிக்க

            அன்னை மரி மைந்தனாய் அவதரிக்க

            மெய்த் தாவீதின் ஊரிலே மன்னவன்

            பாவிகளுக்காகப் பாரில் - மாபரன் - ஜெனித்தார்

 

 

https://www.youtube.com/watch?v=0igniZN6xFE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...