07 March 2024

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை

                        அணைத்து எடுத்தாரே

                        இயேசு அணைத்து எடுத்தாரே

                        அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு

                        ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே

 

1.         பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி

            கோபத்தை கலைப்பாரே - இயேசு

            கோபத்தை கலைப்பாரே - 2

            காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும்

            ஆகமம் ஆனாரே - 2

            இயேசு ஆகமம் ஆனாரே

 

2.         கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட

            கட்டுகள் அறுத்தாரே - இயேசு

            கட்டுகள் அறுத்தாரே - 2

            கல்வாரி பாதையில் பார சிலுவையை

            நொந்து சுமந்தாரே - 2

            இயேசு நமக்கென பிறந்தாரே

 

3.         பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே

            பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்

            பாசம் வளர்ந்திடுமே - நல்ல

            பாசம் வளர்ந்திடுமே

 

 

https://www.youtube.com/watch?v=-zOiLZt-KHM

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...