கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்

கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்

                        ஆத்தும நேசரின் காலடிகள்

                        பகலினில் வெயிலில் இரவினில் நிலவில்

                        நாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும்

 

1.         கதவைத் திறந்திட தாமதம் ஏனோ

            திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2)

            வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன்

            நேசரில்லை, காலடிகள் - கேட்டிடும்

 

2.         நேசரின் கால்தடம் பின் செல்லலானேன்

            சேர்ந்த இடம் அதோ கல்வாரியே! - (2)

            பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது

            கல்வாரியே! காலடிகள் - கேட்டிடும்

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=wa0wZyKVMGo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு