சகல தேவ ஜனங்களே கைக்கொட்டி கர்த்தரை

சகல தேவ ஜனங்களே கைக்கொட்டி கர்த்தரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                        சகல தேவ ஜனங்களே கைக்கொட்டி கர்த்தரை

                        கெம்பீரமாய் பாடுவோம் - 2

                        அவர் இரட்சிப்பை சுவிசேசமாக

                        அகில உலகமெங்கும் சாற்றிடுவோம் - 2 - சகல

 

1.         பரிசுத்த ஸ்தலமதிலே

            பயபக்தியுள்ள ஜனமாய் நாம் - 2

            இயேசு தேவனைப் பாடி துதிப்போம்

            இது இன்பமும் ஏற்றதும் நல்லதுமே - 2 - சகல

 

2.         நமக்காக அவர் பிறந்தார்

            நமக்காகவே இயேசு மரித்தார் - 2

            நமக்காகவே உயிர்த்தெழுந்தார்

            நமக்காகவே மீண்டுமே வருகின்றார் - 2 - சகல

 

3.         தேவன் உன்னதமானவரே

            அவர் மீட்டெடுத்த ஜனமே நாம் - 2

            நமக்கோ இது பாக்கியமே

            நாம் கர்த்தரை சொந்தமாய் கொண்டதினால் - 2 - சகல

 

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=ppf9GzAzyGE

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு