05 March 2024

விண்ணில் தூதர் தோன்றினாரே

விண்ணில் தூதர் தோன்றினாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   விண்ணில் தூதர் தோன்றினாரே

                        மன்னன் இயேசுவின் மகிமை போற்றி

                        அன்னை மரி பாலன் உதித்தார் என்று

                        அறிவித்தனர் அன்று இரவினிலே

 

1.         உன்னத ஸ்தலங்களில் மகிமை என்றே

            மண்ணில் சமாதானம் நிகழுமென்றே

            எண்ணில்லா நேசமும் வாசமாய் வளரும் என்றே (2) - விண்ணில்

 

2.         வான சாஸ்திரிகள் மூவராக

            வியந்து பாலனை வணங்கினாரே

            வருத்தப்பட்டவர் வணங்கிடவே

            வறுமைகள் யாவும் அகன்றிடுமே

                        மெய்யான கர்த்தரை மெய்மறந்து

                        மேய்ப்பர்கள் கண்டனர் மனம் மகிழ

                        மாசில்லா இயேசுவை நேசமாய் வணங்கிடுவோம் (2) - விண்ணில்

 

 

https://www.youtube.com/watch?v=ZZ0p0RUDJBE

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...