ஒன்றுக்கூடுவோம் தேவ ஜனங்களே
ஒன்றுக்கூடுவோம்
தேவ ஜனங்களே
தேசம் எங்கும்
வாழும் ஜனங்களே
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
- 2
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
1. இயேசுவின்றி
இரட்சிப்பில்லையே
அறிவிப்பதோ
அறிந்தோர் கடமையே
- 2
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
2. மேய்ப்பன்
இல்லா ஆடுகளைப்பார்
மனதுருகும்
நெஞ்சம் உண்டோ
பார் - 2
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
3. என் ஜனத்தின் அழிவை
காண்பேனோ
எஸ்தர்
போன்று திறப்பில்
நிற்பேனோ
- 2
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
4. பிரசங்கம்
செய்வாரின்றி
கேட்பாரோ
அனுப்பாவிட்டால்
பிரசங்கம்
செய்வாரோ
- 2
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
5. ஆயிரம்
ஆயிரம் ஊழியர்
போகட்டும்
அவர்களை
நம் கரங்கள் அனுப்பட்டும்
- 2
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
6. ஒரு கலசம் தண்ணீர்
கொடுத்தாலும்
பன்மடங்காய்
நன்மை கிடைத்திடும்
- 2
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
7. முழங்கள்
யாவும் முடங்கும்
நாள் வரும்
நாவனைத்தும்
அறிக்கை செய்திடும்
- 2
இரட்சிப்பை
உயர்த்திக் கூற
இரண்டாம்
வருகை துரிதமாக
ஒன்றுக்
கூடுவோம் தேவ ஜனங்களே - ஒன்றுக்
- எமில் ஜெபசிங்
https://www.youtube.com/watch?v=sueqjz4CVhc
Comments
Post a Comment