12 March 2024

எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே

எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே

            பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்

            உந்தன் சமூகமதில் இந்த நேரமதில்

            கூடினோம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்!

 

                        எங்கள் இதயங்களில்

                        உந்தன் வசனம் தாரும்

                        பாதைக்கு வெளிச்சம் வசனம் - 2

 

2.         சென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள்

            எத்தனை அதிகம்! அதிகம்!

            வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்

            இயேசுவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்! (2) - எங்கள்

 

3.         தூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல

            ஆவியின் கிருபை தந்திடும்

            உண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று

            நிரப்பும், ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! (2) - எங்கள்

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=xL3_qd9NjuA

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...