21 March 2024

நாங்கள் ஆராதிக்கின்ற தேவன்

நாங்கள் ஆராதிக்கின்ற தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   நாங்கள் ஆராதிக்கின்ற தேவன்

                        எங்களை விடுவிக்க வல்லவர் - 2

                        வல்லவர் அவர் நல்லவர் அவர் - 2 - நாங்கள்

 

1.         எரியும் அக்கினியோடே

            அவியாது காத்தவர்

            சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல்

            நம்மையும் என்றும் காப்பார். - நாங்கள்

 

2.         கர்ச்சிக்கும் சிங்கம் மத்தியில்

            சேதமின்றி காத்தவர்

            ஜெபவீரனாம் தானியேலைப் போல்

            நம்மையும் என்றும் காப்பார் (2) - நாங்கள்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...