சின்ன தம்பியே பாவம் செய்யாதே

சின்ன தம்பியே பாவம் செய்யாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   சின்ன தம்பியே பாவம் செய்யாதே

                        சின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2)

                        சின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2

                        பாவத்திலே சின்னது பெரியது

                        என்றும் இல்லையே - (2) - சின்ன தம்பியே

 

1.         பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும்

            செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2)

            பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2

            பாவத்திலே சின்னது பெரியது

            எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே

 

2.         பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி

            செய்த பாவங்கள் போவதும் எப்படி - (2)

            அதற்கு ஒரே வழி கொல்கதா வழி - 2

            பாவத்திலே சின்னது பெரியது

            எல்லாம் பாவமே - (2) - சின்ன தம்பியே

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு