16 March 2024

இயேசு ராஜன் ஏழைக்கோலம்-2

இயேசு ராஜன் ஏழைக்கோலம்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            இயேசு ராஜன் ஏழை கோலம்

            ஏற்று பூவினில் வந்துதித்தார் - 2

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா (4)

 

1.         அற்புத பாலன் இம்மானுவேலன்

            ஆயர் குடிலை தெரிந்தெடுத்தே

            பெத்லகேம் முன்னனையில்

            மெத்தவுமே தம்மை தாழ்த்தினாரே

 

2.         நமக்கொரு பாலன் வந்துதித்தாரே

            நமது துன்பம் தீர்ப்பவரே

            ஆலோசனை கர்த்தரே

            அதிசய நாமம் அவர் நாமமே

 

https://www.youtube.com/watch?v=BKTekPhcNiA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...