26 March 2024

இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்

இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் (2)

                   இயேசுவின் திருநாமம் ஜெயமே (2)

                        ஏறெடுப்போம் துதி ஸ்தோத்திரம் (2)

 

1.         சொந்த இரத்தம் சிலுவையிலே

            சிந்தி மரித்தவர் இயேசுவே - 2

            மரித்தாலும் உயிர்த்தெழுந்தாரே

            மண்ணுயிர் மீட்க வந்த இயேசுவே - 2 - இயேசு

 

2.         வெள்ளியினால் பொன்னினாலும்

            உள்ளத்தின் பாவங்கள் நீங்காதே - 2

            பாவ நிவாரணப் பலியே

            பாவியை மீட்க்கும் இவர் இரத்தமே - 2 - இயேசு

 

3.         நோய்களையும் சாவினையும்

            பேய்களையும் இயேசு வென்றவர் - 2

            இயேசுவின் நாமமே அன்றி

            இரட்சண்ய நாமமில்லை இப்பூவிலே - 2 - இயேசு

 

- சாராள் நவரோஜி

 

 

 

https://www.youtube.com/watch?v=JsWxiZpt20U

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...