என்னென்று சொல்வேன் எங்கு நான் செல்வேன்
என்னென்று
சொல்வேன், எங்கு
நான் செல்வேன்
கர்த்தாவின்
பேரன்பை விட்டு
- 2
நான்
பெற்ற அன்பு எத்தனை
அதிகம் (2)
கர்த்தாவின்
இணையற்ற அன்பு
- என்னென்று
1. காலையும்
மாலையும் கருத்தினில்
நிற்கும்
கர்த்தாவின்
ஒப்பற்ற அன்பு-
2
நினைவிலும்
கனவிலும் நீங்காது
நிற்கும் (2)
கர்த்தாவின்
ஒப்பற்ற அன்பு
- என்னென்று
2. மண்ணில்
பிறந்து மண்ணோடு
போகும்
மனிதர்க்கு
ஏன் இந்த அன்பு
- 2
மதிப்பிற்கு
உரியோர், மகிமைக்கு
உரியோர் (2)
என்பதே
கர்த்தாவின்
தீர்ப்பு - என்னென்று
3. பார்வோனின்
அடிமைகள் கண்டதோர்
வெற்றி
உலகத்தின்
மனிதர்கள் பெற்றார்
- 2
பாவத்தில்
வெற்றி மரணத்தில்
வெற்றி (2)
ஏற்பவர்
அனைவர்க்கும்
வெற்றி - என்னென்று
4. அன்பிற்கு
ஏங்கும் உள்ளங்கள்
உண்டோ
இயேசுவின்
அன்பை போல் உண்டோ
- 2
முகம்பார்த்து
அல்ல அகம் பார்க்கும்
அன்பு (2)
அனைவர்க்கும்
உரித்தான
அன்பு - என்னென்று
- எமில்
ஜெபசிங்
https://www.youtube.com/watch?v=0PgqXCPgs70
Comments
Post a Comment