தேவ எக்காளம் முழங்கிடுமே

தேவ எக்காளம் முழங்கிடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேவ எக்காளம் முழங்கிடுமே

                        தேவ தாசர் பறந்து செல்வோமே - வானில்

                        தேவ எக்காளம் முழங்கிடுமே

 

1.         அன்பர் இயேசு வந்திடும் நாளை

            ஆவலோடு காத்திருந்தாலோ - 2

            அற்ப சரீரம் தேவ செயலாலே

                        ஆண்டவர் திருச் சாயலாகும்

                        அடையும் மறுரூபமே - 2 - தேவ எக்காளம்

 

2.         லோத்தின் நாட்கள் நோவா காலம் போல்

            லோகம் எல்லாம் சீரழிந்தாலும் - 2

            விக்கினங்கள் அவர்க்கு நேரிட்டாலும்

                        இக்கட்டில் நம்மை கைவிடாரே

                        திக்கற்றோர் துணை இயேசுவே - 2 - தேவ எக்காளம்

 

3.         தேவன் தாமே கட்டி உண்டாக்கும்

            தூய சாலேம் மாளிகையாகும் - 2

            பொன் மகிமை அம்பரசரம் சேர்வோம்

                        பயணம் முடிந்துடுமே நாம்

                        பறந்து வானில் மறைவோம் - 2 - தேவ எக்காளம்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=7erPXEFsUc0

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு