07 March 2024

ஏகுகிறார் மக்கள் ஏகுகிறார்

ஏகுகிறார் மக்கள் ஏகுகிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    ஏகுகிறார் மக்கள் ஏகுகிறார்

                        எழுச்சிமிக்குறசேவ ஏகுகிறார்

                        படித்தவர் பாமரர் பணம் மிகப் படைத்தவர்

                        வறியவர் அனைவரும் ஏகுகிறார்

 

1.         உடல்தனில் நோவும்

            உளம்தனில் சோர்வும்

            மிகமிகக் கொண்டவர் ஏகுகிறார் - 2

            அடைக்கலம் எனவே அடைந்தவர் மகிழ்ந்தார் (2)

            ஆறுதல் மிக மிக கண்டடைந்தார்

            அன்னை சகாயர் மரித்தார் ஆம்.

 

2.         பாவந்தனில் வாழ்வை பலமுறை தொய்த்தவர்

            பதப்பதைத்தெழுந்தே ஏகுகிறார் - 2

            பவம் என வாழ்ந்தார் சடுதியில் எழுந்தார் (2)

            முடிவில்லா வாழ்வினில் ஏற்றிடுவார்

            அன்னை சகாயர் மரித்தார் ஆம்.

 

https://www.youtube.com/watch?v=ULnbl_8hcbA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...