18 March 2024

வருவாய் கர்த்தரின் பாதம்

வருவாய் கர்த்தரின் பாதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வருவாய் கர்த்தரின் பாதம்

                        மன ஆறுதல் தேடி ஏசுவை நாடி

                        மீட்படைவாய் உன் ஆத்துமாவில்

                        வருவாய் கர்த்தரின் பாதம்

                        தருணமிதே நீயோ தள்ளிடாதே (2)

 

          பிரியமானவர்களே இயேசு கிறிஸ்து உங்களுக்கு பரம வைத்தியராயிருக்கிறார்.  திரளான வியாதியெஸ்தர்ரும் பிசாசு பிடித்தவர்களும் தாங்கள் சுகமடைவோமென்று நம்பிக்கையோடு அவரைத் தேடி வந்தார்கள்.  அவர்கள் எல்லாரையும் அவர் சுகமாக்கினார்.  தம்முடைய வல்லமையும் அதிகாரமுமுள்ள வார்த்தையினால் பிசாசுகளை துரத்தினார்.  இன்றைக்கு நீங்களும் உங்கள் வியாதிகள் நீங்கும்படி அவரை விசுவாசித்து ஜெபம் செய்தால், உடனே குணமடைவீர்கள். உங்கள் கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீரும்.  இயேசு கிறிஸ்து இன்றும் என்றும் மாறாதவர்.

 

1.         தீராத நோய் பிணி தீர்த்திடுவார்

            தம் தழும்பால் சுகம் அருள்வார்

            கருணை மிகுந்த கர்த்தரிவர்

            குறைகளைத் தீர்த்துன்னை மன்னிப்பாரே - வருவாய்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=4iSHVzZZtpY

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...