08 March 2024

இயேசு ராஜன் இம்மானுவேலன்

இயேசு ராஜன் இம்மானுவேலன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசு ராஜன் இம்மானுவேலன்

                        பாவிக்கடைக்கலமாய்

                        தேவாதி தேவன் இராஜாதி ராஜன்

                        கருணை நிறைந்தவராம்

 

1.         வானத்தில் ஓர் நட்சத்திரம்

            நம் வாழ்வினில் ஓர் திருப்பம் - 2

            நித்திய ஜீவனைப் பெற்று நாம் வாழ்ந்திட

            சாத்தானை வென்றனரே - இயேசு

 

2.         மரணம் உன் கூர் எங்கே

            பாதாளம் உன் ஜெயம் எங்கே - 2

            பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட

            இயேசுவண்டை வாராயோ - இயேசு

 

3.         ஆனந்தம் பேரானந்தம்

            ஆர்ப்பரிப்போம் தேவனை - 2

            பாரெங்கும் நாதனை நன்றியால் போற்றிட

            உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோம் - இயேசு

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...