18 March 2024

மங்கிடா சுடர் ஒளியே

மங்கிடா சுடர் ஒளியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          மங்கிடா சுடர் ஒளியே

            எங்கள் ஆலய விளக்கே

            இவர் நம்முடன் இருப்பதாலே

            இயேசுவே இம்மானுவேல்

 

                        ஆர்ப்பரித்தே அகமகிழ்வோம்

                        அவனியில் அவதரித்தார்

                        ஆத்தும இரட்சகரே

                        அன்புமிகுந்த இயேசுவே

                        அதிசயமானவரே

                        அற்புதங்கள் செய்பவரே (2)

 

1.         பாவமில்லாத தேவக் குமாரன்

            பாவத்தைப் போக்க வந்தார்

            பாவம் செய்யாத மாந்தனே இல்லை

            பாவ இரட்சணை அடைவோம். - ஆர்ப்பரித்தே

                       

2.         சத்திய மார்க்கம் நித்தியம் சேர்க்கும்

            சுத்தாங்கமே அடையும்

            உத்தம உள்ளம் தேவ வீடாகும்

            கர்த்தரின் ஒளி உதிக்கும். - ஆர்ப்பரித்தே

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=_tXuEuA9e44

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...