18 March 2024

என் பெலன் நீரே எனதேசு ராஜா

என் பெலன் நீரே எனதேசு ராஜா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   என் பெலன் நீரே எனதேசு ராஜா

                        எனக்காக மாண்டீர் என் மீட்பரானீர்

                        இரட்சிப்பின் அதிபதி உபத்திரமடைந்தீரே

                        மகிமையிலே தம் பிள்ளைகளை

                        மேலோகம் சேர்க்க வாருமே - என் பெலன்

 

1.         மாய லோகம் இதை வெறுத்தேனே

            மறுமையில் நல்ல பங்கடைய

            தம் திருப்பாதம் சேர்வதே போதும்

            தாமதம் வேண்டாம் துரிதம் நீர் வாரும் - என் பெலன்

 

2.         வாஞ்சையோடே உம்மை அழைத்தேனே

            வருகையில் சேர காத்திருப்பேன்

            நினையாத நேரம் வருவேன் என்றீரே

            நிதம் உம்மை நினைத்தேன் விரைந்தே நீர் வாரும் - என் பெலன்

 

- சாராள் நவரோஜி

 

 

 

 

https://www.youtube.com/watch?v=5rMIKnOcoyc

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...