அல்லேலூயா
நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து
1. மாட்சியான
வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்
மா
எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் - 2
மாசில்லா
சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும்
இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம் - அல்லேலூயா
2. அல்லேலூயா
ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய
புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் - 2
அதிசய
படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா
கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம் - அல்லேலூயா
- Bharthi Paul
No comments:
Post a Comment