11 March 2024

தேவ உலகின் வேந்தரே

தேவ உலகின் வேந்தரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   தேவ உலகின் வேந்தரே

                        தேவையுள்ள இடம் வந்தீரோ

                        ஏழையைப் பார்த்திட வேளையும் வந்ததோ

                        பாலைவனம் இனி சோலையோ - தேவ

 

1.         கண்ணாடி மாளிகை விட்டோடிப் பீடிகை

            மட்டாக வந்தவா எங்கள் பாலா

            கண்ணீர் சொரியும் மண்ணின் மடியில்

            குடிகொள்ள எண்ணமோ, இயேசுபாலா - (2) - தேவ

 

2.         பெத்லேகேம் ஊரினில், சத்திரம் ஒன்றினில்

            நட்சத்திரம் வந்து நிற்பதேன்?

            ராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன்

            மானிட வடிவாய்ப் பிறந்ததால் - (2) - தேவ

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...