09 March 2024

பல கோடி ஸ்தோத்திரங்கள்

பல கோடி ஸ்தோத்திரங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   பல கோடி ஸ்தோத்திரங்கள்

                        பாடிடுவேன் என் இயேசுவுக்கே - 2

                        கண்மணி போல் என்னை காத்திடும் தேவனை

                        காலமெல்லாம் நான் ஸ்தோத்தரிப்பேன் - பல கோடி

 

1.         கருவாக நானும் உருவாகும் முன்பே

            காருண்ய தேவன் என்னைக் கண்டார் - 2

            பாவம் நிறைந்த என் நாவைத் தொட்டு

            பரிசுத்தர் தம்மையே பாட வைத்தார் - பல கோடி

 

2.         தலை சாய்க்க எந்தன் உள்ளத்தை தந்து

            துதிப்பாடி என்றும் சாட்சி சொல்வேன் - 2

            எனக்காகத் தன் ஜீவன் தந்தவர்க்கே

            வேறேன்ன ஈடு நான் செய்திடுவேன் - பல கோடி

 

https://www.youtube.com/watch?v=A7o87UiC1Oc

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...