மாபெரும் அறுவடை ஒன்று

மாபெரும் அறுவடை ஒன்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   மாபெரும் அறுவடை ஒன்று

                        கண் எதிர் தெரிகின்றது

                        காத்திருக்கும் சபை காட்சி பெறும் இயேசு

                        வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் - மாபெரும்

 

1.         கோடிக்கோடியாக மக்கள் உண்டு

            உடல், உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு - (2)

            ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு

            பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்

 

2.         அன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட

            சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட - (2)

            இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்

            பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்

 

3.         உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க!

            உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க! - (2)

            அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க!

            பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்

 

 

https://www.youtube.com/watch?v=NOoxEOJk3X8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு