20 March 2024

எந்தன் கிருபை உனக்குப் போதும்

எந்தன் கிருபை உனக்குப் போதும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எந்தன் கிருபை உனக்குப் போதும்

                        உந்தன் பெலவீனத்திலும்

                        என் பெலன் உன்னிடம் பூரணமாகவே விளங்கிடும்

 

1.         மலைகள் விலகினாலும்

            பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்

            என் கிருபையும் சமாதானமும்

            உன்னை விட்டு விலகாதே - எந்தன்

 

2.         உன் கர்த்தாவின் வாக்குத் தத்தம்

            மாறாத உடன்படிக்கையல்லோ

            உறுதியாக ஆணையிட்டாரே

            உன் கர்த்தர் உன்னோடிருப்பார் - எந்தன்

 

3.         மகா பெரிய பெலனும்

            உன் கேடகம் நானே என் பிள்ளையே

            என் ஊழியம் செய் பயப்படாதே

            இது என் கர்த்தர் இன்ப சத்தம்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=cLWXzlTNFYg

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...