தோத்திரப் பலி செலுத்தி சபையாய்
தோத்திரப்
பலி செலுத்தி
- சபையாய்
தோத்திரப்
பலி செலுத்தி
தேவ சன்னதி கூடிடுவோம்
- நாம்
தேவ சன்னதி கூடிடுவோம்
உற்சாகப்
பலியை இயேசுவுக்கே
ஊக்கமுடன்
நாம் செலுத்துவோம்
- 2
துதிப்பது
நல்லது இன்பமே
தேவனைத்
துதிப்பது ஏற்றது
- 2 - தோத்திரப்
1. நொறுங்குண்ட
மனதை குணமாக்கி
நருங்குண்ட
ஆவியை தேற்றினார்
- 2
சிதருண்டோரைக்
கூட்டி சேர்க்கின்றார்
சுகம் சமாதானமே தருகின்றார்.
- தோத்திரப்
2. பயப்படாதே
சிறு மந்தையே
பெரிய நல்மீட்பர்
நம் இயேசுவே - 2
பிரியமுடன்
பிதா ராஜ்யமே
பரிசுத்த
சபைக்கவர்
தருகின்றார் -
2 - தோத்திரப்
3. சின்னவன்
பெறுகுவான்
ஆயிரமாய்
சிறியவன்
பலத்த ஓர் ஜாதியுமாய்
- 2
நீதியாய்
ஆண்டிட காலம்
வரும்
நமதேசு
நீதி செய்வார்
தீவிரமாய் - 2 - தோத்திரப்
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=I-rRjPD2e5M
Comments
Post a Comment