இயேசு இரட்சகர் பெயரைச்
சொன்னால்
எதுவும்
நடக்குமே
- அவர்
இதயத்தோடு
கலந்து விட்டால்
எல்லாம்
கிடைக்குமே
(2)
1. வாடிக்
கிடந்த உயிர்கள்
எல்லாம்
வாழ வைத்தாரே -
2
அவர் வாழ்வு
சத்தியம் ஜீவனுமாய்
நன்மை செய்தாரே
- 2
2. பரமபிதா
ஒருவன் என்று
வகுத்துச்
சொன்னவர் இயேசு
- 2
பாசம் அன்பு
கருணையோடு
உலகைக்
கண்டவர் இயேசு
- 2
3. எதையும்
தாங்கும் சகிப்பு
தன்மை
வேண்டும்
என்றவர் இயேசு
- 2
நம் எல்லோருக்கும்
இறைவனாக
விளங்குகின்றவர்
இயேசு - 2
4. தீமை வளரும்
எண்ணம் தன்னை
அகற்றச்
சொன்னவர் இயேசு
- 2
தூய்மை
நிறைந்த உள்ளத்தோடு
பழகச்
சொன்னவர் இயேசு
- 2
https://www.youtube.com/watch?v=mHKR9x3F-80
No comments:
Post a Comment