காலா காலம் உன்னைக் காத்த பிதா

காலா காலம் உன்னைக் காத்த பிதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   காலா காலம் உன்னைக் காத்த பிதா

                        இன்னும் காத்துக் கொள்வார் கடைசிவரை - 2

                        அநாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டார்

                        அன்பு காருண்யம் உடையவரே - 2 - காலா காலம்

 

1.         நீ செல்லும் பாதையில் உன் கரத்தை

            நீதியின் வலங்கை தாங்கிடுமே - 2

            நான் உன் தேவன் என்றார் யெகோவா

            நித்திய கன்மலை ஜெனிப்பித்தாரே திடன் கொள்வாயே - காலா காலம்

 

2.         இவ்வன லோகத்தில் உபத்ரவமே

            ஒவ்வொரு தினமும் சோதனையே - 2

            இயேசு ஜீவிப்பதால் திடன் கொள்

            எதிர்ப்பு சக்திகள் எதுவும் உன்னை மேற்கொள்ளாதே - காலா காலம்

 

3.         வருட துவக்க முதல் முடிவு

            வரையும் உன்னைக் கண்ணோக்கிடுவார் - 2

            கன்மலை நிழலாய் உன்மேலே

            கடந்து பறக்கும் பறவைப் போல தினமும் காப்பார் - காலா காலம்

 

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=U3_hPCRRSmo

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு