08 March 2024

இறைவா எனக்கு நீர்தான் வேண்டும்

இறைவா எனக்கு நீர்தான் வேண்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          இறைவா எனக்கு நீர்தான் வேண்டும்

            வேறு எதுவும் எனக்கு வேண்டாம்

 

                        நீர் இல்லாத நாவு எதற்கு

                        நீர் இல்லாத நினைவு எதற்கு

                        நீர் இல்லாத சொல்லே எதற்கு

                        நீர் இல்லாத செயலும் எதற்கு

 

1.         அன்பை ஏற்கும் தேவன் நீரே

            அன்பை அளிக்க ஓடி வந்தேனே -2

            அன்பின் உருவே அருளின் வடிவே -2

            உம் கை சேர்த்து ஆட்கொள் திருவே

            ஆட்கொள் திருவே - இறைவா

 

2.         கடமை வழியில் நானொரு ஆமை

            உண்மை வழியில் நானொரு ஊமை -2

            உண்மை அன்பு உமது உறவு -2

            அன்பில் நிலைத்தால் நானும் நிலவு

            நானும் நிலவு - இறைவா

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...