09 March 2024

என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    என் தேவன் என் வெளிச்சம்

                        என்னை இரட்சிப்பவரும் அவரே

                        என் ஜீவனுக் கரணானவர்

                        நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

 

1.         தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்

            அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்

            என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்

            தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் - என்

 

2.         தீமை செய்கின்றவர்கள் எனக்கு

            தீமை செய்ய விரும்புகையில் - 2

            என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்

            என்னைப் பகைத்தவர்கள், தேவனை அறிந்தாரே - 2 - என்

 

3.         சாத்தான் என்னை சோதித்திட்டாலும்

            கர்த்தர் இயேசென்னை நிறைத்திடுவார் - 2

            என்னை ஒளிச்சுடராய், பயன் படுத்திடுவார்,

            என்னை தம்சாயலாய், என்றும் மாற்றிடுவார் - 2 - என்

 

4.         தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து

            தம் கரத்தினால் தாங்கிடுவார் - 2

            தம் கூடார மறைவிலே, ஒளித்து வைத்து,

            செவ்வை யான, பாதையில் நடத்திடுவார் - 2 - என்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...