இயேசுவே ஆண்டவர் ஊரெங்கும்
இயேசுவே
ஆண்டவர்
ஊரெங்கும்
உலகெங்கும் கூறுவோம்
- 2
இயேசுவே
இரட்சகர்
அறியாத
அனைவருக்கும்
அறிவிப்போம் -
2
அனுப்புவோம்
அறிவிப்போம்
அனைவருக்கும்
தெரிவிப்போம்
1. கிரியை
அல்ல கிருபை என்று
அறிவிப்போம்
கிராமம்
கிராமமாக
சென்று அறிவிப்போம்
- 2
இலவசமாய்
வரும் இரக்கம்
இரு கை
ஏந்த ஏன் தயக்கம்
ஆண்டவரும்
இரட்சகரும்
இயேசுவே - இயேசுவே
2. வறண்ட நிலத்தை
பசுமையாக்கும்
ஆண்டவர்
இருண்ட
வாழ்வில் தீபம்
ஏற்றும் இரட்சகர்
- 2
நிலை குழைந்த வாழ்வானாலும்
தலை குனிந்த
யாரானாலும்
அருகில்
வரட்டும் என்றழைக்கும்
இரட்சகர்
- இயேசுவே
3. ஆறு இலட்சம்
கிராமங்கள் என்கிறோம்
ஆறு இலட்சம்
திறந்த வாசல் காண்கிறோம்
- 2
எடுத்துச்
செல்ல சுதேச
ஊழியர்
அவரை தாங்க
எங்கள் ஈகை
திறப்பில்
நிற்க, பொறுப்பெடுக்க
கூடினோம் - இயேசுவே
4. ஒருவராய்
பெரும் செயல்கள்
செய்பவர்
திறந்த
வாசல் உனக்கு முன்னே
வைப்பவர்
- 2
வருகை மிகவும்
சமீபமல்லவா?
காலம் அதிகம்
இல்லையல்லவா?
நம்மேல்
விழுந்த கடமை எத்தனை
முக்கியம் - இயேசுவே
5. ஒரு கலசம் தண்ணீர்
கூட கொடுத்தாலும்
சிறிய உதவி
மட்டும் பணிக்கு
செய்தாலும் - 2
பத்து மடங்காய் திரும்ப
பெறுவாய்
இடங்கொள்ளாமல்
நன்மை காண்பாய்
கரம் கொடுப்போர்
பாக்கியவான்கள்
ஸ்தோத்திரம்
- இயேசுவே
https://www.youtube.com/watch?v=GEZ4cVaoicY
Comments
Post a Comment