இயேசு ராஜன் ஏழைக்கோலம்

இயேசு ராஜன் ஏழைக்கோலம்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசு ராஜன் ஏழைக்கோலம்

                        ஏற்றுப் பூவினில் வந்துதித்தார் - 2

 

1.         மண்ணுலகாசை ஆடம்பரங்கள்

            மக்கள் புகழை வெறுத்தவரே

            காரிருளை நீக்கிடும் மெய்

            கர்த்தர் இவர் எங்கள் ஜோதிப் பிதா - இயேசு ராஜன்

 

2.         ஆபத்தில் மாளும் பாவியை மீட்க

            பங்கம் நின்றார் தூயவரே

            தன்னுயிரை மண்ணுயிர்க்காய்

            தந்து தியாகப் பலியாக்கினாரே - இயேசு ராஜன்

 

3.         ஜெயக்கெம்பீரமாய் கைக்கொட்டிப் பாடி

            ஜெகம் முழங்க துதித்திடுவோம்

            அல்லேலூயா ஆர்ப்பரித்தே

            அல்லும் பகலிலும் பாடிடுவோம் - இயேசு ராஜன்

           

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=mi57G485ckc

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு