தாவீதின் திறவுகோலை உடையவரே
தாவீதின்
திறவுகோலை
உடையவரே
என் முன்னே
செல்பவரே
தடைகள்
எல்லாம் நீக்கினீரே
திறந்த
வாசலானீர்
- 2
நன்றி
நன்றி இயேசு ராஜா
சமாதான
பலியானீரே
1. தைரியமாக
கிருபாசனத்தண்டை
நடனமாடி
பிரவேசிக்கின்றேன்
உம் சமூகத்தில்
ஆனந்தமே
நன்றி சொல்லி
துதித்திடுவேன்
- நன்றி
2. ஸ்தோத்திரத்தோடும்
துதிகளோடும்
உம் பாதம்
பணிந்திடுவேன்
இரத்தத்தினாலே
மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு
ஆர்ப்பரிப்பேன்
நன்றி
நன்றி இயேசு ராஜா
ஆட்டுக்குட்டியானவரே
Comments
Post a Comment